டாஸ் இல் வென்றவர்கள்தான் மேட்ச் இல் வெற்றி பெறவேண்டும் என்பது இல்லை.
"ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திறிந்தவர்களிடம் இருந்து மட்டுமே ரூபாய் 77 லட்சம் அபராதம் வசூல் செய்யபட்டது", ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திறிந்தவர்களை காவல்துறை 'சிறப்பாக கவனித்தது'".
இந்த போலீஸ் காரங்களை இப்படித்தான் எப்போ பாத்தாலும் ஃபைன் (fine ) (அபராதம் ) போடுறாங்க. இப்படி அப்படி போக முடியல பா....( mind voice : இவன்தான் எங்கியோ போய் செமையா வாங்கிருப்பான் ) என்று அலுத்துக்கொண்டும், பேங்க் உள்ள போய் கீழ விழுந்த என்னோட100 ரூபாய் எடுத்தவே பைன் போட்டுருவாங்கடா மச்சி ......இன்னும் இது போல் எவ்வளவோ..... நாம கேக்காத மீம்ஸ் இல்ல,.
எனக்கு ஒரு பெரிய சந்தேகம், பீஸ்கும், பைன் கும் உள்ள வித்தியாசம் என்ன?
பீஸ் - நாம எதாவது ஒன்னுல புதுசா சேரனும், ஆரம்பிக்கணும் இல்ல வேற எதாவது செய்யணும் அல்லது கத்துக்கணும் அப்படினா அதுக்கு நாம முன்னாடியே ஒரு அமௌன்ட் கட்டணும், அதுதான் பீஸ்... இல்லியா..
பைன்- நாம எதாவது தப்பு பண்ணினா, இல்ல நேரம் தவறி எதாவது செய்தால் கட்டவேண்டிய அமௌன்ட் அல்லது வேறு எதாவது ஒன்று பனிஷ்மென்ட் அகக்கூட இருக்கலாம்...
இந்த உலகம் ரொம்ப விசித்தரமானது, நமக்கு எது வசதியை இருக்கிறதோ அதேயே நாம் நமக்கு பொருத்திக்கொள்வோம், அதாவது ரிஸ்க் எடுக்கறதுக்கு நாம சொல்லுற ரீசன் என்ன " மச்சி ரிஸ்க் எடுறா பாத்துக்கலாம்" அப்பிடின்னு சொல்லுறவன் அது வரைக்கு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டான் ஏன்டானு கேட்ட அதுக்கு அவன் சொல்லுவான் பாரு ஒரு வேய்க்கானம் " என்னோட.... பாட்டி, சொல்லுச்சு டா நீ ரிஸ்க் எடுக்கறதும் நிலாக்கு போறதும் ஒன்னுடா, நிலால இருந்து விழுந்த்தைன ரொம்ப அடிபடுமாம்". ரொம்ப சிம்பிள் ல ... அவன் அவனுக்கு அவன் அவன் லாஜிக். இந்த எண்ணம் தான் பைன்ன..... பீஸ் ல இருந்து பிறிச்சுது.
இப்படி நியூஸ் வந்தா எப்படி இருக்கும்," ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன ? என்பதை காவலர்கள் மக்களுக்கு கற்பித்ததற்காக வாங்கிய பீஸ் 77 லட்சம் ரூபாய்". "ஒழுக்கத்தை கற்றதற்காக மக்கள் செலுத்திய பீஸ் 77 லட்சம்.
அபராதமும் ஒரு பீஸ் தான் இல்ல... ஒழுக்கத்தை கற்பதற்காக......
" 20 நாளா சும்மா தான இருந்தீங்க, நாளைக்கு ஒரு நாளாவது நீங்க சமையல் செய்யுங்க பாப்போம்... சரி டாஸ் போட்டு பாப்போம், நீங்க ஜெயிச்சா நான் சமையல் செய்யுறேன், நான் ஜெயிச்ச நீக்க சமையல் செய்யுங்க, வழக்கம் போல நம்ம பயல் தோத்துட்டான், நாளைக்கு அவன் தான் சமையல்". அடுத்த நாள்.... டாஸ் ல தோத்திட்டொம் பொய் சமையல் செய்யலாம் னு சமையல் கட்டுக்கு போனால், " ஆமா , 20 நாளா ஒன்னும் செய்யலையாம், இன்னைக்கி அப்படியே செஞ்சு கிழிச்சுடுவார், போங்க போய் வழக்கம் போல சும்மா உக்காருங்க, வந்துட்டாரு.....". உண்மை தான் இல்ல டாஸ் இல் வென்றவர்கள்தான் மேட்ச் இல் வெற்றி பெறவேண்டும் என்பது இல்லை.

No comments:
Post a Comment
Thank you for sharing