ப்ளீஸ் இத படிக்காதீங்க .........
அன்னைக்கு என்னமோ இங்கிலாந்துக்கு நேரம் சரியே இல்லை , அது அவ்வளவு பெரிய இழப்பை இது வரை சந்தித்ததும் இல்லை , கி பி 908 - டென்மார்க் மற்றும் நார்வே படைகள் செஸ்டர் என்னும் இடத்தை பிடிக்க முயற்சி செய்தன, இங்கிலாந்து படைகளால் அவ்வளவு பெரிய படைகளை சமாளிக்க முடியவில்லை , பின்வாங்கும் சமயம் - கிட்டத்தட்ட தோல்வி உறுதி ஆகிவிட்ட நிலையில் - எங்கிருதோ லட்ச கணக்கான தேனீகள் , டென்மார்க் மற்றும் நார்வே படைகளை ஓட செய்தது - இது மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தாக்குதல் , படைகள் கைவிடும் நிலையில், மக்கள் தங்களை காப்பாற்ற எடுத்த ஒரு முடிவு.
"உலகின் ஒவ்வொரு நிலையிலிலும் , ஒவ்வொரு ஜீவ ராசியும் தன்னை காப்பாற்ற எடுக்கும் ஒரு கடைசி முயற்சி - அதுதான் தன்னை நிரூபிக்க அதற்கான சந்தர்ப்பம்"
உயிர்- அதுதான் அனைத்திற்கும் அடிப்படை, நாம் வாழ என்ன செய்யமுடியுமோ அதைத்தான் இங்கு ஒவ்வொருவரும் செய்கின்றனர். ஆதி காலம் தொட்டு வாழ எதாவது ஒரு வழி . " பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன், குகைகளில் வாழத்தான், அவன் இலை தலைகளை உடுத்தினானான்"- ஆசிரியர்
சார் எனக்கு அப்பா அம்மா இருக்காங்க, அப்போ முதல் மனிதனின் அப்பா அம்மா யாரு ? ஒரு மாணவனின் கேள்வி. ஏன் உங்கள்ள பல பேருக்கு அந்த கேள்வி அந்த சமயத்துல தோணிருக்கும் , ஆனா எவனோ ஒருவன் கேள்வி கேட்டுருப்பான்..... சார் கும் தெரியாம இருக்கலாம் இல்ல தெரிஞ்சிம் இருக்கலாம் .... கடவுள் தான் அவன் அப்பா ...அம்மா .... நிறைய பதில் இப்படித்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் .......ஆனால் உண்மை , அதை அறிவியலிடம் விடுவோம்........
உலகில் முதல் மனிதன் யார்? பெரிய கேள்வி ?? ஆனா ? பெண்ணா ? .
அறிவியல் பூர்வமாக அது ஒரு பெண்தான் ..... உலகின் கடைசி மனிதனும் ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். இது தெரிந்துதான் என்னவோ இந்தியர்கள் செஸ் விளையாட்டில் ராஜாவை விட ராணிக்கு அதிக பவர் கொடுத்தானோ என்னவோ. செஸ் விளையாட்டில் மட்டுமா நிஜ வழிகையிலும் தான்......
இன்னும் மனிதனின் வரலாரே ஒரு விவாத பொருள் தான். எது எப்படியோ ஒவ்வொரு முறை மாற்றங்களை ஏற்று கொண்டுதான் நம் இன்று ஓர் Z ஜென் மக்களாக வாழ்கிரும் . மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவன் அழிவின் விளிம்புக்கு சென்று தான் தன்னை மேம்படுத்தி கொண்டுள்ளான் - மூளையின் வளர்ச்சி - அனைத்தையும் மாற்றியது. ஒவ்வொரு அழிவின் போதும் அவன் புதிதாய் பிறந்தான் - மூளையும் தான். " ஒருவிரலை காட்டி , இதுல ஒண்ண தொடு" என்பது போலத்தான் மனிதனின் பரிமாண வளர்ச்சியும். அவனுக்கு வேறு எந்த ஒரு மாற்றும் இருத்தந்த்தில்லை- மாற்றங்களை தவிர....
" உலகை பொறுத்த வரை - மாற்றங்களை ஏற்றுக்கொள் இல்லையேல் அது திணிக்கப்படும் - அதை நீ விரும்பாவிட்டாலும் கூட" .
மனிதனுக்கே இப்படி என்றால் அப்போ பூமிக்கு - "அறிவியலை பொறுத்த வரை இன்று சரி எனப்படுவது - நாளை உடைக்கப்படும்- புதிதாக ஒன்று உருவாகும் ". இது வரை புரோட்டான் , எலக்ட்ரான் மற்றும் நியூட்ரோன் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை தோன்றிஇறுக்க கூடும் என் நினைத்ததை, "கடவுள் துகள் " உடைத்து போல. அது என்னவோ தெரியல ....
" கடவுள் எப்போதும் ஒரு புதிர் தான்- தனக்கு தெரியாததை , தன்னால் முடியாததை , தன் அறிவுக்கு எட்டாததை வேறுபடுத்தி காட்ட மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட ஒன்று அது கடவுள் மட்டுமே" . அப்போ கடவுள் இறுக்கறா ?? இல்லியா ??? இதுக்கு ஒரே ஒரு அறிவுப்பூர்வமான பதில் - நமக்கு ப்ரிச்சனை இல்லாத பதில் " தெரியாது" .
இது எப்படி பதில் ஆகும் ??- விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிப்பதுதான் மூளையின் வேலையை. இன்னும் பல தலை முறைகள் கடந்து வேண்டுமானால் இதற்கு விடை கிடைக்கலாம் - அனால் அதுவே இறுதி ஆகும் . அது எப்படி நம்மக்கு தெரியும் . "வாழ்க்கையின் சுவாரஸ்யமே இதுதான் , அடுத்தது என்ன நடக்கும் என தெரியாதுதான் ".
இது வரை ஒளி கூட தப்பிக்க முடியாத "பிளாக் ஹோல் " சமீபத்தில் கிளிக் செய்ய முடியும் என்றல் இதுவும் சாத்தியமே. "யாருக்கு தெரியும் நாமும் ஒரு பிளாக் ஹாலினுள் கூட இருக்கலாம்." எங்க ஆதாரத்தை காட்டு ...... பிளாக் ஹோல் உள்ள நாம இல்ல அப்படிக்கறதுக்கு ஓர் ஆதாரம் இருக்கா ??.......இன்னும் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை யாரும் முழுதாய் ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லையே ........ முடிச்சதுக்கு அப்புறம் தான அவங்களுக்கே தெரியும். அது வரை யாரு எது வேணும்னாலும் சொல்லலாம்......
"இன்னும் கூட நிறைய முழுதாய் அறியாத அறிவியல் திணிக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது " இத மறுக்கவும் முடியாது .
ஒளியே விட வேகமாக ஒன்று செல்லும் எனில் ஐன்ஸ்டன் போர்முலாஉம் கூட தவறாகிவிடுமே ........பல அறிவியல் கோட்பாடுகள் தவராகிவிடுமே. அசுரத்தனமான அறிவியல் வளர்ச்சி நம்மில் பலரை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது , சிலரை பிரமாண்ட வளர்ச்சி பாதைக்கு செலுத்துகிறது. அறிவியல் மற்றும் தத்துவந்திற கோட்பாடுகள் படி உலகம் சமநிலையை அடைய முயற்சி செய்கிறது . அதாவது சூடான ஒரு பொருளோ அல்லது குளிச்சியான ஒரு பொருளோ அறை வெப்பநிலைக்கு தள்ளப்படுவது போல .
ஆனால் உண்மைகள் வேறு விதமாக உள்ளது - மனிதனின் நிலைகளில் அதாவது உலகம் சமநிலையை அடைகிறது எனில் - அது பணத்திற்கும் பொருந்த வேண்டும் தானே ??? ஏன் இல்லை? பணத்துக்கும் , அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ? - பணத்தை விட மாற்று வார்த்தை ஒன்று உள்ளது அதுதான் பொருளாதாரம் - பொருளாதாரம் எப்போதும் அறிவியலை சேர்த்துதான் இருந்தது ஆனால் நவீன கால அறிவியயல் இன்று முழுவதும் பொருளாதாரத்தை சார்ந்துதான் உள்ளது ... அதாவது பட்டன் போன் முதல் ஐ போன் வரை. இதனால் தன பல அறிவியல் கோட்பாடுகள் இன்றும் கண்டுபிடிக்க படாமலே உள்ளது. அறிவியல் சம நிலைய நோக்கி செல்கிறது என்றால் பொருளாதாரம் ஒரு வகையான உயர் நிலையை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது அதனாலதான் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இன்றும் உலகம் அரைகுறையாக ஒரு முதிர்ச்சி அடையாமல் உள்ளது .
என்ன மேட்டுரிட்டி இல்லியா? ஆம் இன்னும் ஒரு மேட்டுரிட்டி வரவில்லை தான். அதாவது அரைகுறை அறிவு - இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகின் மெகா பெரிய வல்லுநர்களால் கூட தனக்கு தெரிந்த 100% புரிய வைக்க முடியாது அப்படி இறுக்க 50%, 25% தெரிந்தவர்கள் ளால் எப்படி 100% புரிய வைக்க முடியும்.
"இங்கு அடிப்படையில் தவறு ஏதும் இல்லை ஆனால் அடிப்படையே தவறாக - இன்னும் சிறப்பாக அரைகுறையாக உள்ளது ".இது எப்போதும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது .
சார் .. இவன் பொய் சொல்லுறன் சார் .. இல்லை சார் நான் சொல்லுறதுதான் உண்மை ... இந்த ஆர்குவேமென்ட் நிறைய பள்ளிகளில் நடைபெறும் . ஆன பதில் "எங்க உண்மையே நிரூபி..... ", உண்மையே நிரூபிப்பதிலே அதிக நேரம் செலவனால் எவன் முன்வருவன். நேர்மையான ஒரு அதிகாரி பயந்து பயந்து வேலை செய்ய வேண்டியுள்ளது, உண்மை என்ன வென்று தெரியாமல் அனைத்தையும் facebook மற்றும் இன்னும் சில சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்யும் நம்மில் எத்தனை பேருக்கு மேட்டுரிட்டி உள்ளது. பல ஆண்டுகள் பல தடைகளை தண்டி வளர்த்த மரங்கள் ஒரே கட்டு தீயில் கருகுவது போல எதிர்மரையான விஷயங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உண்மை தன்மை தெரியாமல் பரவிவிடுகிறது. அப்போது இன்னும் உலகம் அரைகுறையாக தானே உள்ளது.
பொருளாதார சமநிலையை நாங்கள் கொண்டு வருவோம் என கூறும் அனைத்து நாடுகளும் , கட்சிகளும் தங்கள் பொருளாதாரதிற்காக யாரிடமோ கையேந்தும் நிலையில் தான் உள்ளது ...டொனேஷன் இல்லாமல் ஒரு கட்சி செயல்படுமா என்ன? அப்படி இறுக்க அவர்களால் எப்படி பொருளாதார சமநிலையை கொண்டு வர முடியும்.
" இதுவரை ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்டது - கீழ் மட்டத்தில் உள்ளவர்களை நீங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்றுவிட்டீர்கள் என் நம்ப வைத்ததும், பொருளாதார மேல் நிலையில் உள்ளவர்களும் கீழ் நிலையில் உள்ளவர்களுமனா வேறுபாட்டை (வித்தியாசத்தை) அதிகரித்தது தான் " பொருளாதார சமநிலையை அடையும் வரை உலகம் அரைகுறையாகத்தானே இருக்கும்.
"அடிப்படையே அரைகுறையாக உள்ளபோது எப்படி முழு ரிசல்ட் ஐ அறியமுடியும்."
சாணக்கியா டிவி இல் ஒரு கார்ட்டூன் அதாவது " ஓட்டுக்கு 1000 ரூபாய் அப்போ 5 வருசத்துக்கு கணக்கு போட்டா ஒரு நாளைக்கு 56 காசுகள்.... " அந்த கார்ட்டூன் மேலும் செல்வற்றே சொல்லிசென்றது .
" ஒன்னு மட்டும் புரியல, ஒரு வேலையே செய்ய யாராவது பணம் வாங்குவது லஞ்சம் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் லஞ்சம் தானே " லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டுட்டு ஊழல் மலிந்து விட்டது என்றால் ? எனக்கு தெரிந்து உலகின் மிகப்பெரிய ஊழல் இதுவாகத்தான் இருக்கும்.
"இது மாறுமா? எனக்கும் தெரியாது பட் இத 'கடவுள்' இடமே விட்டு விடுவோம் - தெரியாத புதிர்களில் இதுவும் ஒன்றாக இருந்து விட்டு தான் போகிறது, பல மர்ம முடிச்சுகளில் மனிதன் மனமே மிக பெரிய முடிச்சு , கண்டிப்பாக அவிழ்க்க முடியாது - ஆனால் அதை அவன் அழகு படுத்தி திருப்தி அடைவான் என்பது மட்டும் உண்மை."
இத படிச்சிட்டு நீங்க எதாவது யோசிச்சு வச்சுட போறீங்க. அப்புறம் எல்லோருகும் நீங்க " யார்டா இவன் லூசு மாதிரி ஒளறிக்கிட்டு இருக்கான் " அப்படிகங்கற பேரு தான் கிடைக்கும் .அதுக்கு நான் பொறுப்பு இல்லை ...அதனாலதான் டைட்டிலே ப்ளீஸ் இத படிக்காதீங்க .....
இப்படிக்கு
அரைகுறைகளில் ஒருவன்.