ஸ்மார்ட் பித்தலாட்டங்கள்
ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் -3
"கொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன் " , ரஜினி சார் பேட்ட படத்துல சொல்லுற ஒரு மசான டைலாக் .....
உலகத்துலேயே இந்தியா ஆன்லைன் பிராடு களில் நம்பர் ஒன்
https://www.businessinsider.in/india-has-the-highest-rate-of-online-banking-frauds-in-the-world-report/articleshow/64369651.cms
" சார் நான் இந்த பேங்க் ல இருந்து மேனேஜர் பேசுறேன் உங்க டெபிட் கார்டு பிளாக் ஆயிடுச்சு, அத ஆக்டிவாட் செய்யணும் உங்க 16 டிஜிட் கார்டு நம்பர் சொல்லுங்க. உங்க கார்டு பின்னாடி இறுக்குற 3 டிஜிட் நம்பர் சொல்லுங்க, உங்க பின் நம்பர் சொல்லுங்க அப்பதான் ஆகிடிவேட் ஆகும் " ---டன்--- "ருப்பீஸ் ____ டெபிட்ட் பிரேம் யுவர் அக்கௌன்ட் லிங்கேட் கார்டு நம்பர் ___ , அவைளப்இல் பாலன்ஸ் இஸ் ____ " ---------" இந்த மெசேஜ் பாத்தவுடனே உயிரே போய்டுச்சு சார் கஷ்டப்பட்டு செத்த காசு சார் , கஷ்டப்பட்டு சேர்த காசு சார் எதாவது பண்ணுங்க "--- இது டெய்லி எதாவது ஒரு பேங்க் ல நம்ம கேக்குற ஒரு நியூஸ் அ இருக்கும் . இதுக்கு அவருக்கு எந்த சொலுஷன்னும் கிடைக்காது .
முதல நாம ஏமாறுறோமா இல்ல ஏமாற்ற படுகிறுமா அத பாக்கணும் ,
ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நம்ம பாக்கெட்ல பணம் இருக்கும் எக்ஸாம்ப்இல் ----500 ரூபாய் கடைக்கு எடுத்து போனேன்னா பேரம் பேசி முடிச்ச அளவு கொறச்சு பேசி நம்ம பாக்கெட்ல பணம் எப்போவுமே இருக்குற மாதிரி பாத்துக்குவோம்.
ஆனா இப்போ ஸ்மார்ட் போன் வந்ததுக்கு அப்புறம் உட்கார்ந்த இடத்துல இருந்து ஜஸ்ட் ஒரு கிளிக் ல நினைத்தத ஆர்டர் பண்ணுறோம் - இல்லியா ?....
இப்போ ஒரு ட்ரைல் பண்ணுங்க எதாவது ஒரு பெரிய ஆன்லைன் ஸ்டோர்ல பொய் எதாவது ஒரு காடேகோரி ல கொஞ்சம் தேடுங்க , அப்புறம் கிளோஸ் பண்ணிட்டு அடுத்த நாள் பேஸேபுக்ல கொஞ்சம் ஸ்கோரல் பண்ணுன நீங்க நீத்து பாத்த கேட்டகோரி டிஸ்ப்ளை ஆகும்.
அதாவது நீங்க தேடுன ஒரு பொருளே இன்னொரு சைட் அல்லது ஆப் ல தெரியும் பொது உங்க டேட்டா எல்லாரதுக்கும் தெரியாத என்ன.......
பிலே ஸ்டார் அல்லது எதாவது ஒரு சைட் ல " நம்ப தகுந்ததாக இல்லாத ஒரு ஆப் டவுன்லோட் பண்ணும் போது நாமே தான் அந்த ஆப் கும் நமோட டாட்டா ஷேர் பண்ணுற அனுமதி வாங்குறோம் அது மட்டும் அல்லாது நம்ம போட்டோ , காண்டாக்ட் டீடைல் எல்லாம் அந்த ஆப் யூஸ் பண்ண அனுமதி கொடுக்கிறோம்." . இந்த மாதிரி நம்பத்தகாத ஆப் அல்லது வெப்சைட் ஓபன் செய்யும் பொது ஒரு வெள்ளை திரை தோன்றும் , நாம் உடனே கிளோஸ் செய்யமால் சிறிது நேரம் விட்டால் நம் தேட எல்லாம் காலி " நம் அணைத்து வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விசயங்களும் அவர்களுக்கு சென்று விடும் " எப்படி ன நம்ம தேடல் எல்லாம் எல்லா வெப் சைட் யும் யூஸ் பண்ணுற மாதிரி பெர்மிஸ்ஸின் கொடுத்துருக்கமே.
" உங்களை பற்றிய சில பர்சனல் விஷயங்கள் உங்களளுக்கு மட்டும் தான் தெரியும் என சொன்னால் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் "
"ஒரு சில வெப் சைட் மற்றும் ஆப் ( பொதுவாக இன்சூரன்ஸ் மற்றும் லோன்) நம்முடைய மொபைல் நம்பர் என்ட்ரி இல்லாமல் அடுத்த ஸ்டேப் கூட போக முடியாது . இவர்கள் அவர்களுடைய ஆப் உள் நுழைவதற்கு பெயர் , முகவரி, மற்றும் பிறந்த தேதி பதிவிட சொல்லுவார்கள் நாம் பதிவிட்ட பின் , அந்த நம்பர் நேராக பிபிஓ முகவர் இடம் செல்லும் -> அந்த பிபிஓ கென்று தனியாக டார்கெட் ஒதுக்கப்படும் , அது முடியும் வரை நம்மக்கு கால் வந்து கொண்டே இருக்கும்--> இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னே என்றால் , உங்களுக்கு கால் செய்யும் நபர் கு இசுரன்ஸ் பற்றியோ , லோன் பற்றியோ ஈட்டவும் தெரியாது அவர்களுக்கு அவர்கள் டார்கெட் மட்டுமே குறி" .
" சில பிபிஓ கல் அந்த டாட்டா களை அதாவது இன்சூரன்ஸ் காகா பெறப்பட்ட டாட்டா களை லோன் சம்பந்தப்பட்ட பிபிஓ களுக்கு விற்கும் , அந்த பிபிஓ கள் அந்த டாட்டா மூலம் லோன் சம்பத்தப்பட்ட (சிபில் மற்றும் இதர) , ரெபோர்ட்களை ஜெனெரே செய்து தகுதி உள்ள நபர்களிடம் கால் செய்து லோன் பற்றி கேட்ப்பார்கள் " இது ஒரு செயின் மாதிரி நீளும். இவை லீகல் லாக நடப்பவை.
" இங்கு எல்லாவற்றிற்கும் விலை உண்டு , நீங்கள் வேண்டாம் என தூக்கி எறிந்த உங்கள் id ப்ரூப் ஸேராஸ் கும் தான் "
" வரும் காலங்களில் டெக்னாலஜி யூஸ் செய்யாதவர்கள் மட்டுமே துறவிகளாக இருப்பார்கள்".
இ நீட் பிரைவசி எனக்கூறி செல் போன் யூஸ் செய்ய போய் அனைத்தும் அணைத்து மக்களுக்கும் தெரியுற மாதிரி ஆகிப்போச்சு. டிக் டாக், ம்யூசிக்கலி , பஸேபுக், என் நம் பர்சனல் டாட்டா போட்டு அனைவருக்கும் கட்டிவிட்டோம், ஒரு வழியாக மனிதன் மனிதனிடம் அடிமையாய் இருந்தது பொய் இப்போது டெக்னாலஜி அடிமையாய் எல்லா வீடுகளிலும் .
"அடிமைனு சொல்லாதீங்க வேணும்னா அடிக்ட் (Addict) னு சொல்லுங்க "
"பழைய காலத்து அடிமை ( Salve ) யை விட நியூ ஏஜ் அடிமை (ADDICT ) மிகவும் ஆபத்தான ஒன்று"
இப்போது கூட நம் தரவுகள் எங்கேயோ யாரோ ஒருவன் பார்த்து கொண்டும் சேகரித்துக்கொண்டும் இருக்கிறான் ..........
டெக்னாலஜியை நம் வாழ்கைல புகுத்தவில்லை மாறாக நாம் அதனுள் புகுந்துவிட்டோம்.......
ட்ரிங் ட்ரிங் ......."ஹலோ " ." சார் 500 கு ஒரு ஒரு மொபைல் கிடைக்குது , உலகத்துலேயே மிக குறைந்த விலை சார், அபெர்ட்டுனிட்டி ஒரு தடவை தன சார், மிஸ் பணிராதீங்க , இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சுரும், நான் சொல்லுற நம்பருக்கு 200 டெபாசிட் போடுங்க 2 மாசத்துல டெலிவரி சார்"
எங்க இருந்துடா உங்களுக்கெல்லாம் நம்பர் கிடைக்குது
"கொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான் "
பித்தலாட்டங்கள் வளரும் ................