இப்போ அந்த பேராசிரியர் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க செய்தார் அது ஒன்னும் "அவுட் ஆஃப் பாக்ஸ் " யோசனை அல்ல அது இருக்கும் போசனையில் சிறப்பான யோசனையை தேர்ந்தெடுப்பது, அதாவது எல்லோரும் போய் ஏதாவது ஒரு பலூனை எடுங்கள் பின் அதில் எழுதியுள்ள பேர் யார்னு பாத்து அவரிடம் கொடுங்கள் பல என் எடுக்க 1 நிமிஷம் கொடுக்க 2 நிமிஷம் மொத்தம் 7 நிமிஷம் மிச்சம்.
இந்த ஸ்மார்ட்னஸ் தான் நாம வாழ்கையில் சேமிக்க மிஸ் பன்னுற ஒரு விஷயம் அதாவது நம்ம கையில பணம் இருக்கும் போது உடனே செலவு செய்யுறது அப்புறமா சேமிக்கறது, தலைகீழ் சேமித்தது போக தான் செலவு.
ஒரு பெரிய ஹால் ஒரு 1000 பேர் கேட்க, அந்த ஒருகிணைப்பாளர் பேசுகிறார் " வாழ்க்கை நிலை இல்லாதது அதனால இன்றைய வாழ்க்கையை வாழ்ந்துகோங்க, நாளைக்கு ன்னு எதுவும் இல்ல, இன்னைக்கு நல்லா எஞ்சாய் பண்ணுங்க". அதற்கு நல்ல கைத்தட்டல். வெளியே வந்த ஒருவரிடம் என்ன புரிந்தது னு கேட்டதற்கு என்னப்பா இப்போ என்ன இருக்கோ அத இப்போ வே எஞ்சாய் பணனும். " புரியல னா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, " அதாவது இன்னைக்கு ஏன் கையில் ஒரு 100 ரூ இருக்கு அத இன்னைக் கே செலவு செய்யனும் ஏன்னா நாளைக்கு னு ஒன்னு இல்ல".
கொஞ்சம் யோசிப்போம்....
எப்பவுமே நாம ஒரு விஷயத்தை எப்படியுமே நம்மளோட பணத்த வைச்சு தான் முடிவு எடுப்போம். அது ஒரு எடுத்துக் காட்டா இருந்தாலும் சரி.
நாளைக்குன்னு எதுவும் இல்ல அப்படின்னு சொன்ன நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர் ஒன்னும் சும்மா அத சொல்லுல " சார் அதான் சொன்னீங்களே, உங்களுக்கு பேமெண்ட் வேணும்?" கேட்டா " இல்லப்பா வேணாம்" னா சொல்ல போறார். அவர் சொன்ன விஷயம் வேற நாம புரிந்து கொண்டது வேற.
நிறைய விஷயங்கள் இப்படி தவறான புரிதலோடு தொடங்குகின்றன, முடிகின்றன " நமக்கு தெரிஞ்ச ஒரு பைனான்ஸ் இருக்கு இன்னைக்கு நூறு அடுத்த மாசம் 200 " . இங்க நாம யோசிக்க மறந்த விஷயம் " எப்படி ". நார்மல இந்த மாதிரி விஷமங்கள் எப்படி பரவும்னா
அந்த கம்பெனி ஃபர்ஸ்ட் ஒரு 10 பேர செலக்ட் செஞ்சு இந்த மாதிரியான விஷங்களை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பரவ விடுவார்கள் அதாவது ரெண்டு பேர் ஒரு சம்பெனி ய பத்தி ஆஹா ஓஹோனு பேசுவாங்க பக்கத்துல இருக்க வன் பர்ஸ்ட் நாள் காது கொடுத்து கேப்பான். அடுத்த நாள் வேற ரெண்டு பேர் அதே இடத்துல பேசுவான் இப்போ முன்னாடி நாள் காது கொடுத்து கேட்டவன் இப்போ நேராவே கேட்பான். இந்த மாதிரி ஒரு சங்கிலி தொடர் மாதிரியே போகும் இவங்க டார்கெட் எல்லாம் நடுதர மற்றும் ஏழை மக்களே.
இப்படி வேறு நபர்களிடன் ஏமாறுவது மட்டும் இல்லாம நம்மள நாமளே ஏமாந்திகிறோம். அது எப்படினா ?
நம்மளோட ஹல்த் செக்கப் மாதிரியே வெல்த் செக் கப்பும் முக்கியம் தான் . கொஞ்சம் யோசிப்போம.....
First best than next , than rest இது தாள் பினான்சியல் சொத்து உருவாக்க முடியும். அதாவது சிறந்த நீண்ட கால முதலீடு (இன்சுரன்ஸ், நீண்ட கால மியூச்சுவல் பண்ட், .ஹல்த் இன்சுரன்ஸ் ) அடுத்து next ( குறுகிய கால மியூச்சுவல் பண்ட், டெபாசிட், பங்குகள், இதர முதலீடுகள்) அடுத்து Rest ( ஆடம்பர பொருள்கள், இ எம் ஐ கள் ). ஆன இப்போ எல்லாம் தலைகீழ் நிலையான சொத்தை உருவாக்க வரும் கால பினான்சியல் சொத்தை இழக்கும் அபாயம் தற்போது சேர்ந்து உள்ளது.
லைப் இன்சுரன்ஸ் - "சார் நா இருக்கும் போது எனக்கு இல்லாத பணம், நா செத்ததுக்கு அப்புறம் எதுக்கு ?" .. ஒரு விஷயம் எப்பவுமே நமக்கு 100% தெரியும்னு நெனைக்கிற விஷயம் நமக்கு முழு சா 1% தான் தெரியும். இங்கையும் அதே தப்ப தான் செய்யுறோம்.
சில கேள்வி கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க......
1) எதுக்கு நாம சொத்து சேக்குறோம்?
2) எதுக்கு பணம் சேக்குறோம்?
3) எதுக்கு நல்ல பேர் வாங்கனும்?
இதெல்லாம் யாருக்கு ?
பேமிலி, நம்மள நம்பி இருக்கவங்களுக்கு சரியா? அப்போ லைப் இன்சுரன்ஸ்,? அதுவும் அவங்களுக்கு தான.....
அடுத்து, ஒருத்தர் தொழில்ல ரொம்ப இழப்பு ஏறக்குறைய எல்லா வழிகளையும் செய்து விட்டார். அவர மாதிரே அதே தொழில் ல தோல்வி அடைந்து அவரும் எல்லா வழிகளையும் செய்து விட்டார். ரெண்டு பேரும் ஒரு நாள் ஏதேச்சையாக சந்தித்துக் கொண்டனர். ஒருத்தர் சொன்னார் " ஏன் நீங்க சொஞ்சம் கடன் வாங்கி இன்னொரு தடவ முயற்சி பண்ண கூடாது?" அட ஆம இதுவும் சரியான யோசனை தான். இது தான் பெரிய தப்பு. ரெண்டு பேரும் தோத்தவங்க, எப்படி ஒரு தோத்தவர் இன்னொருத்தருக்கு சக்ஸஸ் ஆக ஐடியா கொடுக்க முடியும்.
யோசிச்சு பாருங்க 1000 விஷயம் எனக்கு தெரிஞ்சா என்னால 100 விஷயம் தான் தெளிவா விளக்க முடியும். தெரியாதே 100 விஷயம் தானா?....
எஞ்சாய் பண்ணறதுனா செலவு செய்யறது மட்டும் இல்ல வருங்கால தேவைக்கான சேமிப்பு மற்றும் பேமிலி க்கான பாதுகாப்பும் தான் அப்படின்னு யோசிச்சு பாத்த தெரியும்.
அந்த பேராசிரியர் சொன்ன மாதிரி தான் கடன் காரர்கள் கிட்ட ஐடியா கேட்டா கடன் வாங்க தான் ஐடியா கிடைக்கும். தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் வேண்டும், நெறைய இருக்கு நாம தான் செலக்ட் செய்யனும்.
பெஸ்ட்டா? ரெஸ்டா ? யோசிங்க வளர்வோம்.